Kaappaan Movie Updates | kaappaan cast | Suriya | Arya | Sayyeshaa | MohanLal | Harris Jayaraj | Sarkar | Vijay | Kollywood

Kaappaan Movie Updates :

Kaappaan Movie Updates : கே.வி.ஆனந்த் – சூர்யா கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் காப்பான்.

இப்படத்தின் டீசர் தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது.

ராஜமௌலியின் பிரமாண்ட படத்தில் இப்படியொரு கேரக்டரில் நடிக்கிறாரா சமுத்திரக்கனி?

இந்த டீசர் 10 மில்லியனுக்கும் அதிகமான முறை கண்டுகளிக்கப்பட்டுள்ளது. சூர்யா பட டீசர் இவ்வளவு குறுகிய காலத்தில் இந்த இலக்கை அடைவது இதுவே முதல்முறை.

டீசரை தொடர்ந்து இப்படம் வரும் ஆகஸ்ட் 30-ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சூர்யா ஜோடியாக சாயிஷா நடிக்கும் இப்படத்தில் சமுத்திரக்கனி, ஆர்யா, பூர்ணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

மேலும் மலையால சூப்பர் ஸ்டாரான மோகன்லால் இப்படத்தில் பிரதமராக நடித்து வருகிறார்.

காப்பான் படத்திலிருந்து விடைபெற்ற சர்கார் பிரபலம் – யார் தெரியுமா?

இவர்கள் போக பிரபல நடிகர் பிரேமும் இப்படத்தில் நடித்துள்ளாராம். இவர் விக்ரம் வேதா, சர்கார் படங்களில் நடித்தவர். அண்மையில் இவர் இப்படத்தின் கடைசிநாள் படப்பிடிப்பில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.