Julie in Candle Photoshoot
Julie in Candle Photoshoot

ஜூலியின் மெழுகுவர்த்தி ஃபோட்டோஷூட்டை பார்த்த பிக்பாஸ் நடிகைகள் காயத்ரி அவரை திட்டித் தீர்த்துள்ளார்.

Julie in Candle Photoshoot : தமிழகத்தில் மெரினா கடற்கரையில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பிரபலமானவர் ஜூலி என்கிற ஜூலியானா.

இந்தப் போராட்டத்திற்கு பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்து கொண்டு தன்னுடைய பெயரை முழுவதுமாக டேமேஜ் செய்து கொண்டார்.

தற்போது படங்களில் நடித்து வரும் ஜூலி விதவிதமான போட்டோ ஷூட் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

அப்படி சமீபத்தில் தன் உடல் மீது மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்து போட்டோக்கு போஸ் கொடுத்திருந்தார். இந்த வீடியோக்களை பார்த்த காயத்ரி ரகுராம் பைத்தியம் என அவரைத் திட்டியுள்ளார்.

https://twitter.com/gayathriraguram/status/1292068942081486848?s=19
1
2
3