ஜவான் படம் எப்படி இருக்கு என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் அட்லீ. இவரது இயக்கத்தில் ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என இதுவரை நான்கு படங்கள் வெளியாகி உள்ளன. இந்த நான்கு படங்களும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

இவற்றின் தொடர்ச்சியாக அட்லீ இயக்கத்தில் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ள திரைப்படம் தான் ஜவான். பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக்கான், விஜய் சேதுபதி, நயன்தாரா, யோகி பாபு, பிரியாமணி உட்பட பலர் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படம் பற்றிய X ( ட்விட்டர் ) விமர்சனங்கள் இணையத்தை கலக்கி வருகிறது.

அவைகளில் சில உங்கள் பார்வைக்கு

https://twitter.com/Indeevar_offl/status/1699655428429254667?t=MEQPKfY3sXxVccLocSmp2g&s=19
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.