ஜனநாயகன் படத்தில் விஜயின் பெயர் இதுதானா? வெளியான தரமான தகவல்.!!
ஜனநாயகன் படத்தில் விஜயின் பெயர் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

janayayagan movie vijay name update
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. எச் வினோத் இயக்கத்திலும் கே வி என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகி வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.
மேலும் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமீதா பைஜு, மோனிஷா, பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நிலையில் இந்த படத்தின் ரிலீஸ்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
பொங்கலை முன்னிட்டு இந்த திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில் தற்போது இந்த படம் குறித்த சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகி உள்ளது.அதாவது இந்த படத்தில் விஜயின் பெயர் தளபதி வெற்றி கொண்டன் என சொல்லப்படுகிறது.இது மட்டும் இல்லாமல் TVK என்ற அவரது கட்சியின் பெயரை கையில் ஸ்டைலாக டேட்டூவாக போட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இது எந்த அளவிற்கு உண்மை என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

janayayagan movie vijay name update
