ஜனநாயகன் VS சர்தார் 2 : ஜெயிக்கப் போவது யார்? நீங்கள் எந்த படத்துக்காக வெயிட்டிங்.!

ஜனநாயகன் படத்துடன் சர்தார் 2 திரைப்படம் மோத உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

jananayagan and sardar 2 movie release update

jananayagan and sardar 2 movie release update

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.H.வினோத் இயக்கத்திலும், கே.வி.என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகி வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார்.

மேலும் பூஜா ஹெக்டே, மமீதா பைஜூ, பாபி தியோல், மோனிஷா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நிலையில் இந்த படத்திற்கான இறுதி கட்டப்பட பிடிப்பும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

ஏற்கனவே இந்த திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கார்த்தி நடிப்பில் உருவாகி இருக்கும் சர்தார் 2 திரைப்படமும் பொங்கலுக்கு வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த இரண்டு படங்களில் உங்களுடைய ஃபேவரைட் திரைப்படம் எது? நீங்கள் எந்த படத்துக்காக காத்துக் கொண்டிருக்கிறீர்கள்? என்பதை எங்களோடு கமெண்டில் பகிர்ந்து கொள்ளுங்கள்.

jananayagan and sardar 2 movie release update

jananayagan and sardar 2 movie release update