சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் OTT-யில் வெளியாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

JaiBhim Release in OTT : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான சூரரைப்போற்று திரைப்படம் நேரடியாக அமேசான் பிரைம் வீடியோ வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

மீண்டும் OTT-யில் வெளியாகும் சூர்யாவின் திரைப்படம் - வெளியான ஷாக்கிங் தகவல்.!!

இந்த படத்தை தொடர்ந்து சூர்யா நடிப்பில் அடுத்ததாக எதற்கும் துணிந்தவன் என்ற படம் உருவாகி வருகிறது. பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் டி இமான் இசையில் இத்திரைப்படம் உருவாக்கியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் தேனீ, காரைக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் நடைபெற்று வருகிறது.

சுதந்திர தின விழா : சென்னையில், ரூ.1.83 கோடியில் நினைவுத்தூண்..

இந்த படத்தினை தொடர்ந்து கூட்டத்தில் ஒருவன் படத்தை இயக்கிய ஞானவேல் இயக்கத்தில் ஜெய் பீம் என்ற படத்தில் வழக்கறிஞராக நடித்துள்ளார். பழங்குடியினர் மற்றும் இருளர்களுக்காக வாதாடும் வழக்கறிஞராக நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

Vijay-யின் அடுத்த பட இயக்குனரை உறுதி செய்த பிரபல பாடகர்? – மகிழ்ச்சியில் ரசிகர்கள்! | HD