ஜெய்பீம் படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது.

Jai Bhim Movie Independent Day Poster : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் அடுத்ததாக எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தினை பாண்டிராஜ் இயக்கிய சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

ஐபிஎல் அமர்க்களம் ஸ்டார்ட் : ‘தல’ டோனி துபாய் பயணம்..

அதுமட்டுமல்லாமல் ஞானவேல் இயக்கத்தில் உருவாக்கியுள்ள ஜெய்பீம் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் நேரடியாக அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாக உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கனவே வெளியாகியிருந்தது.

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய Radhika Apte – காரணம் என்ன?? | Bollywood Movie | Trending | Latest News

இந்த நிலையில் நேற்று சித்தர்கள் தினம் என்பதால் இந்த படத்தில் இருந்து புதிய போஸ்டர் ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் பல்வேறு சாதனைகளைப் படைத்து ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.