இரண்டாவது முறையாக சூர்யாவின் திரைப்படம் சென்சார் ஏ சான்றிதழ் பெற்றுள்ளது.

Jai Bhim Censored Details : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக சூர்யா. இவரது நடிப்பில் அடுத்ததாக ஜெய் பீம் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை ஞானவேல் என்பவர் இயக்கியுள்ளார்.

ஸ்மிருதி மந்தனாவுக்கு கேப்டன் பொறுப்பு வழங்க வேண்டும் : கோச்சர் கருத்து

படம் நல்லா இல்லைன்னா Phone பண்ணி திட்டுங்க – Special Interview With Director Sakthi Chidambaram..!

இந்த திரைப்படம் நவம்பர் 2ம் தேதி வெளியாக உள்ளது. தற்போது படத்தின் சென்சார் முடிந்து ஏ சான்றிதழ் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்னதாக சூர்யாவின் ரத்த சரித்திரம் என்ற திரைப்படம் ஏ சான்றிதழ் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.