ராஜுவுக்கு பிக்பாஸ் வீட்டை தேடி வாய்ப்பு வந்துள்ளது.

Isari Ganesh Promise to Raju : சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் பேசிய விருவிருப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த வார எலிமினேஷன் வருண் மற்றும் அக்ஷரா என இருவர் வெளியேற்றப்பட்டனர்.

💃இந்த கடையிலும் என்னோட மானத்தை வாங்காதே.., 🕺Hussain மீது செம கடுப்பான Manimegalai😡 | Saravana Elite

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த வருணனை அழைத்து செல்ல அவருடைய மாமா தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் நேராக பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்தார். அப்போது அவர் ராஜுவிடம் என்ன ராஜூ கதை ரெடியா என கேட்டு அவரை மிரள வைத்தார்.

புரோ கபடி போட்டியில், பெங்களூரு அணி ‘திரில்’ வெற்றி; தமிழ் தலைவாஸ் இன்று.?

அதாவது ஃப்ரீஸ் டாஸ்க்கின் போது ராஜுவின் மனைவி உள்ளே வந்திருந்த போது இனி வாய்ப்புக்காக அலைய வேண்டியது இருக்காது என சொன்ன நிலையில் ஐசரி கணேஷ் இப்படி ஒரு வாய்ப்பை கொடுத்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் பிக் பாஸ் வீட்டில் உள்ள அனைவருக்கும் வாய்ப்பு தருவேன் என தெரிவித்துள்ளார்.