பச்சை நிற புடவையில் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்ட இந்திரஜா.!!
பச்சை நிற புடவையில் போட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்டு உள்ளார் இந்திரஜா ரோபோசங்கர்.

indraja robo shankar green saree photos
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக பிரபலமானவர் ரோபோ சங்கர். அவரது மகள் இந்திரஜா ரோபோ சங்கர் விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.
கார்த்திக் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்றனர். ஆனால் சில வாரங்களில் இந்திரஜா கர்ப்பமானதால் போட்டியிலிருந்து வெளியேறினர் சமீபத்தில் அவருக்கு அவர் அழகான ஆண் குழந்தை பிறந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் மற்றும் குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது பச்சை நிற புடவையில் லேட்டஸ்ட் ஃபோட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.இதற்கு லைக்ஸ்களை குவித்து வருவது மட்டுமில்லாமல் உடல் எடை குறைந்திருப்பதாகவும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
View this post on Instagram