Pushpa 2

கர்ப்பமாக இருக்கும் மனைவி இந்திரஜாவின் ஆசையை நிறைவேற்றுவாரா கார்த்திக்?அப்படி என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க.!!

இந்திரஜாவின் ஆசையை கார்த்திக் நிறைவேற்றுவாரா என்று பார்க்கலாம்.

indraja latest speech about preganancy
indraja latest speech about preganancy

சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை இரண்டிலும் கலக்கி வருபவர் ரோபோ சங்கர்.இவருக்கு இந்திரஜா என்ற மகள் உள்ளார்.இந்திரஜா தளபதி விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தில் நடித்து பிரபலமானார்.

சில மாதங்களுக்கு முன்பு கார்த்திக் என்பவருடன் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.இவர்கள் இருவரும் Mr and Mrs சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

ஆனால் இந்திரஜா கர்ப்பம் ஆனதால் நிகழ்ச்சியின் பாதியிலேயே விலகினார்.இதனால் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வந்தனர்.சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பிரசவம் நடக்கும் போது கணவர் பிரசவ அறையில் இருக்க வேண்டும் என்று அனுமதி வாங்கி விட்டேன் அது தான் ஆசை என்று கூறியுள்ளார்.

ஆனால் கார்த்திக் எனக்கு டெஸ்ட் கிட் பார்கும் போதே அழுதுவிட்டேன் எனக்கு அந்த அளவிற்கு தைரியம் இல்லை என்று சொல்லி உள்ளார்.எனவே இந்திரஜாவின் ஆசையை கார்த்திக் நிறைவேற்றுவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

indraja latest speech about preganancy
indraja latest speech about preganancy