சர்வைவர் ஷோவிற்கு முன் சர்வைவர் ஷோவிற்கு என தன்னுடைய புகைப் படங்களை ஒப்பிட்டு போட்டோவை வெளியிட்டுள்ளார் இந்திரஜா சங்கர்.

Indiraja Shankar About Survivor Show : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் ரோபோ சங்கர். விஜய் டிவி மூலமாக வெள்ளித் திரைக்கு அறிமுகமான இவர் தொடர்ந்து பல்வேறு படங்களில் காமெடியனாக நடித்து வருகிறார். இவருடைய ஒரே மகளான இந்திரஜா சங்கர் தளபதி விஜயுடன் இணைந்து பிகில் படத்தில் நடித்தார்.

திருமணத்தடை ஏன் ஏற்படுகிறது? இதற்கு தீர்வுதான் என்ன?

இதனைத் தொடர்ந்து அர்ஜுன் தொகுத்து வழங்கிய சர்வைவர் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். கடந்த வாரம் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய இவர் சர்வைவர் நிகழ்ச்சிக்கு முன் பின் என தன்னுடைய புகைப் படங்களை ஒப்பிட்டு போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த மாதிரி தான் இனிமே வரணும் – Rudra Thandavam Special Show | Rishi Richard, Dharsha | HD

அதாவது சர்வைவர் நிகழ்ச்சிக்கு பின் முகம் மிகவும் கருத்து விட்டது. முடி அதிகம் கொட்டுகிறது‌. காயங்கள் அதிகம் உள்ளது. ஆனாலும் இந்த நிகழ்ச்சியால் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன் என தெரிவித்துள்ளார்.