Ileana Glomour Photo Have 10 Laks Like in One Day - Inside the Photo | Kollywood Cinema News | Tamil Cinema News | Trending Cinema News
படு மோசமான கவர்ச்சி உடையில் இலியானா கொடுத்த கவர்ச்சி போஸ்க்கு ஒரே நாளில் 10 லட்சம் லைக்ஸைகள் கிடைத்துள்ளன.

Ileana Glomour Photo : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் வெளியான படங்களில் ஒன்று நண்பன். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தவர் இலியானா.

ரூ 10 கோடி சம்பளம் பேசியும் நடிக்க மறுத்த நயன்தாரா – அந்த ஹீரோ இவர் தானாம்.!

தன்னுடைய மெல்லிய உடலமைப்பால் ரசிகர்களை கவர்ந்த இவர் சமீப காலமாகவே மிகவும் குண்டாக இருந்து வந்தார். தற்போது மீண்டும் ஒல்லியாக மாறி அந்த புகைப்படத்தை மோசமான கவர்ச்சியோடு வெளியிட்டு இருந்தார்.

இலியானாவின் மோசமான கவர்ச்சிக்கு 10 லட்சம் லைக்ஸைகள் வந்துள்ளன.

 

View this post on Instagram

 

Throwback on a Friday ???????? ???? @colstonjulian

A post shared by Ileana D’Cruz (@ileana_official) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.