Ilaiyaraja 75

Ilaiyaraja 75 : இளையராஜா 75 நிகழ்ச்சிக்காக சூப்பர் ஸ்டார் ராஜினிகாந்திற்கு நேரில் அழைப்பு விடுத்துள்ளார் விஷால். அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

தென்னிந்திய தயாரிப்பாளர்கள் சங்கம் இணைந்து இளையராஜா 75 என்ற நிகழ்ச்சியை நடத்த உள்ளது.

பேட்டயா? விஸ்வாசமா? எது மாஸ்? – சிம்புவின் அதிரடி பேட்டி.!

பிப்ரவரி மாதத்தில் தொடங்க உள்ள இந்த நிகழ்ச்சிக்காக திரையுலக பிரபலங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களையும் விஷால் நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த சந்திப்பின் போது விஷாலுடன் மனோ பாலா, தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் உடன் இருந்துள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.