நடுரோட்டில் இரு கையை தூக்கி இடுப்பை காட்டி போட்டோக்களை வெளியிட்டுள்ளார் நடிகை ஹன்சிகா.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஹன்சிகா. தமிழில் விஜய், சூர்யா, சிம்பு, தனுஷ் உட்பட பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

சமீபத்தில் நீண்ட நாள் காதலரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். சோலோ நாயகியாகவும் படங்களில் நடித்து வருகிறார்.

அதே சமயம் சமூக வலைதளங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது வெளிநாடு சென்ற இடத்தில் நடுரோட்டில் இரு கையையும் தூக்கி தொப்புளை காட்டி போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்