Web Ads

சேலையில் தேவதை போல் இருக்கும் ஹன்சிகா. போட்டோஸ் இதோ.!

புடவையில் தேவதை போல் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் ஹன்சிகா.

hanshika latest photoshoot photos

hanshika latest photoshoot photos

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருந்து வருபவர் ஹன்சிகா. இவர் தமிழில் வேலாயுதம் ,எங்கேயும் காதல், ஒரு கல் ஒரு கண்ணாடி, அரண்மனை, புலி, ரோமியோ ஜூலியட், போகன், துப்பாக்கி முனை போன்ற பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

இவருக்கென தனி ரசிகர் பட்டாளம் இருப்பது அனைவருக்கும் தெரியும். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது ட்ரான்ஸ்பரென்ட் புடவையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்ட ரசிகர்களை கவர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் வர்ணித்து லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by Hansika Motwani (@ihansika)