Hanshika in Bigini Photos

பிகினி உடையில் காட்டுவார்கள் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நடிகை ஹன்சிகா. இவருடைய புகைப்படம் இணையத்தில் காட்டுத்தீ போல பரவி வருகின்றது.

Hanshika in Bigini Photos : தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஹன்சிகா. குட்டி குஷ்பு என அனைவராலும் கொண்டாடப்படுகிற நாளுக்கு நாள் எடை கூடிக்கொண்டே செல்வதால் வாய்ப்புகள் குறைந்து சினிமாவை விட்டு விலகியிருந்தார். இதனையடுத்து தன்னுடைய எடையை மொத்தமாக குறித்து குச்சி போல் மாறி மீண்டும் சினிமாவுக்கு ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்.

தொடர்ந்து சில படங்களில் நடித்து வரும் ஹன்சிகா பிறந்தநாள் தினத்தில் பிகினி உடையில் புகைப்படத்தை வெளியிட்டு அனைவருக்கும் கவர்ச்சி விருந்து படைத்தார். இந்த நிலையில் தற்போது மீண்டும் பிகினி உடையில் பீச்சில் காத்து வாங்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

சிறந்த வீரராக ஷகிப் அல் ஹசன் தேர்வு : ஐசிசி அறிவிப்பு

இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் செம்ம வைரலாகி வருகின்றன.

Lion Always A Lion.., Kamal Haasan-ஐ புகழ்ந்து தள்ளிய Director Lokesh Kanagaraj..! | Vikram | Tamil