Hansika

Hansika Gallery : ஹன்ஷிகாவா இப்படி என ரசிகர்கள் அதிர்ச்சியடையும் வகையில் படு மோசமான கவர்ச்சியில் டூ பீஸ் உடையில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வளையதளங்களில் லீக்காகியுள்ளன.

தென்னிந்திய சினிமாவில் விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன் என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் ஹன்சிகா.

அடடா இந்த பொண்ணு என்ன இப்படி இருக்கு? அதுல்யா வெளியிட்ட 10 Years Challenge புகைப்படம்.!

குண்டாக அழகாக இருந்ததால் ரசிகர்களால் குட்டி குஷ்பூ என கொண்டாடப்பட்டார். ஆனால் காலப்போக்கில் அவரது உடல் எடையால் வாய்ப்புகள் குறையத் தொடங்கியது.

இதனையடுத்து தன்னுடைய உடல் எடையை குறைத்து குச்சி போல் மாறி மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.

இதுவரை பெரும்பாலும் கவர்ச்சி காட்டாமல் இருந்து வந்த ஹன்ஷிகா தற்போது டூர் சென்றுள்ள இடத்தில் டூ பீஸ் உடையில் உலா வந்துள்ளார்.

அந்த புகைப்படங்கள் சமூக வளையதள பக்கங்களில் லீக்காகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலரும் உங்களிடம் இருந்து இதை எதிர்பார்க்கவில்லை என கருத்து கூறி வருகின்றனர்.

அரைகுறை உடையில் அதிர்ச்சி கொடுத்த கீர்த்தி சுரேஷ் – வைரலாகும் புகைப்படம்.!

மேலும் சிலர் வாய்ப்புகளுக்காக தான் ஹன்ஷிகாவும் இப்படி கவர்ச்சி காட்ட தொடங்கியுள்ளார் என கூறி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.