Adulya Ravi

Adulya Ravi :

அடேங்கப்பா இந்த பொண்ணு என்ன இப்படி மாறிடுச்சு என பலரும் வியக்கும் வகையில் 10 வருட சவாலை ஏற்று புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நடிகை அதுல்யா.

சமூக வளையுத்தளங்களில் 10 year Challenge என்ற சவால் ட்ரெண்டாகி வருகிறது. நெட்டிசன்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் சவாலை ஏற்று 10 வருடத்திற்க்கு முன்பு தாங்கள் எடுத்த புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர்.

விஜய் கொஞ்சமும் மாறவே இல்ல – ரசிகர்கள் பார்த்திராத புகைப்படத்தை வெளியிட்ட தயாரிப்பாளர்.!

தற்போது நடிகை அதுல்யாவும் இந்த சவாலை ஏற்று தன்னுடைய பழைய புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

10 வருடத்திற்கு முன்பு அதுல்யா எப்படி இருக்கிறார் என்பதை நீங்களே பாருங்க.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.