Thalapathy Vijay : விஜய் 10 வருடம் ஆகியும் கொஞ்சமும் மாறவே இல்லை என விஜயின் மெர்சல் பட தயாரிப்பாளர் புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
சமூக வளையதளங்களில் 10 இயர் சேலஞ்சு என்ற பெயரில் ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் பலரின் மத்தியில் பிரபலாகி வருகிறது.
விஜய் ரசிகர்களுக்கு அதிர்ச்சி – மணிரத்தினம் படத்தின் அடுத்த நாயகி இவரா?
பலரும் 10 வருடத்திற்கு முன்பும் தற்போதும் என தங்களுடைய புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். இந்த சேலஞ்சில் திரையுலக பிரபலங்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தற்போது மெர்சல் படத்தின் தயாரிப்பாளரான ஹேமா ருக்குமணி அவர்களும் 10 வருடத்திற்கு முன்பு விஜயுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தையும் தற்போதைய புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.
தலயா? தளபதியா? – இணையத்தை கலக்கும் கல்லூரி மாணவர்களின் அலப்பறை.!
இந்த புகைப்படங்கள் குறித்து அவர் விஜய் 10 வருடம் கழித்தும் கொஞ்சமும் மாறவே இல்லை, அப்படியே தான் இருக்கிறார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.a
Pictures with Thalapathy a decade apart, grinning wide, enjoying the #fanmoment #10yearchallenge #nofilterneeded #alwaysandforever #fangirl #ThalapathyFans #ThalapathyVijay @vasukibhaskar …ok va ! pic.twitter.com/YCm5mfhdAN
— Hema Rukmani (@Hemarukmani1) January 17, 2019