Gold And Silver Price 30.11.18

Gold And Silver Price 30.11.18 : 

22 கேரட் தங்கத்தின் விலை, நேற்றைய விலையில் இருந்து ரூ.6 குறைந்து 1 கிராமிற்கு ரு.2,906 ரூபாயும், 8 கிராம் நகையின் விலை நேற்றைய தங்கத்தின் விலையில் இருந்து ரூ.46 குறைந்து ரூ.23,248 ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் 24 கேரட் தங்கத்தின் விலை, 1 கிராமிற்கு ரூ.3,063 ஆகவும் மற்றும் 8 கிராம் ரூ.24,504 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நேற்றைய விலையில்,24 கேரட் தங்கம், 1 கிராமிற்கு 3,068 ரூபாய் ஆகவும், 8 கிராம் தங்கத்தின் விலை 24,544 ரூபாய் ஆகவும் இருந்தது குறி்ப்பிடத்தக்கது.

தங்கத்தின் மீதான சுங்கவரி, சர்வதேச சந்தைகளில் தங்கம், வெள்ளி விலைகளுக்கான அவுன்ஸ் மதிப்பின் மாறுபாடு போன்றவை தங்கம் மற்றும் வெள்ளி விலையில் நாள்தோறும் மாற்றத்தினை உண்டாக்குகிறது.

அதேபோல, இன்றைய வெள்ளியின் விலை , நேற்றைய வெள்ளி விலையில் இருந்து முறையே 0.25 காசுகள் அதிகரித்து, 1 கிராம் வெள்ளியின் விலை ரு.41.25 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதே போல 250 காசுகள் அதிகரித்து 1கிலோ வெள்ளியின் விலை ரு.41,250ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தங்கத்தின் விலை குறைந்து வரும் நிலையில், தற்போது வெள்ளியின் விலை இன்று அதிகரித்துள்ளது மக்களுக்கு சற்று கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.