Gautham Menon :
Gautham Menon :

Gautham Menon : தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் படையை உருவாக்கி வைத்திருக்கும் வெகுசில இயக்குனர்களில் ஒருவர் கௌதம் மேனன்.

கடைசி ஒன்பது ஆண்டுகளில் இவருடைய படங்கள் நான்கு மட்டுமே வெளியாகி இருந்தாலும் இவருடைய படத்துக்காக ஒரு கூட்டமே காத்துக்கொண்டிருக்கிறது.

அட்லி – ஷாருக்கான் சந்திப்பு நடந்தது இதனால்தான்; வெளிவந்த உண்மைத் தகவல்!

எனை நோக்கி பாயும் தோட்டா, துருவ நட்சத்திரம் என கௌதம் இயக்கிய படங்கள் ரிலீஸுக்காக காத்துக் கொண்டிருக்கும் வேளையில் அவரது அடுத்த படம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

இயக்குனர் கௌதம் மேனன் அடுத்ததாக விஷால் நடிப்பில் ஒரு படத்தை இயக்கவுள்ளாராம். தயாரிப்பாளர் சங்கத்துக்கு நிதியுதவி திரட்டுவதற்காக எடுக்கப்படும் இப்படத்தின் படப்பிடிப்பு கூடிய விரைவில் தொடங்கவுள்ளதாம்.

சூப்பர் டீலக்ஸ் இயக்குனர் தன் மூஞ்சியில் காறித்துப்ப சொன்னார் – பிரபல நடிகை ஓபன் டாக்!

தற்சமயம் சுந்தர் சி படத்துக்காக துருக்கியில் இருக்கும் விஷால் அதன் படப்பிடிப்பு முடிந்ததும் இரும்புத்திரை இரண்டாம் பாகத்தில் நடிக்கவுள்ளார். அதன்பிறகே இப்படத்தில் நடிக்கவுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.