Gabriella Latest Photos

இடுப்பு மடிப்பை காட்டி கிறுகிறுக்க வைத்துள்ளார் கேப்ரில்லா.

Gabriella Latest Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் கேப்ரில்லா. இவர் சில படங்களில் விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். தற்போது பிக்பாஸ் ஜோடி என்ற நிகழ்ச்சியில் நடனம் ஆட உள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற இவர் ரூபாய் ஐந்து லட்சத்தை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார். நிகழ்ச்சிக்கு பிறகு தொடர்ந்து விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். ‌

இந்த நிலையில் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் இடுப்பு மடிப்பை காட்டி வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.