தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து நாங்கள் எதிர்பார்த்த ஒன்றுதான் என அவர்களது நட்பு வட்டாரங்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளன.

Friends About Dhanush Aishwarya Divorce : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு லிங்கா, நேத்ரா என இரண்டு மகன்கள் இருக்கின்றன.

தனுஷ், ஐஸ்வர்யா விவாகரத்து எதிர்பார்த்த ஒன்றுதான்.. நண்பர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல் - இவ்வளவு நடந்திருக்கா?

இருவருக்கும் திருமணமாகி 18 வருடங்கள் ஆன நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்யப் போவதாக அறிவித்துள்ளனர். இவர்களின் இந்த முடிவு ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் என அனைவருக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Pavani & Amir இப்படிதான்! – Bigg Boss குறித்து ரகசியம் சொன்ன Title Winner ராஜு | HD

தனுஷ், ஐஸ்வர்யா விவாகரத்து எதிர்பார்த்த ஒன்றுதான்.. நண்பர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல் - இவ்வளவு நடந்திருக்கா?
இந்திய அணியின் ஆட்டம் சரியில்லை : கோச்சர் டிராவிட் ஒப்புதல்

இந்த நிலையில் தற்போது தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா நட்பு வட்டாரத்தை சேர்ந்தவர்கள் இவர்களில் விவாகரத்து முடிவு குறித்து பேசியுள்ளனர். அதாவது இது திடீரென எடுத்த முடிவு கிடையாது 6 மாதமாக இருவருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்த பிறகுதான் இருவரும் ஒருமனதாக முடிவு செய்துள்ளனர். பிள்ளைகள் வளரட்டும் என காத்திருந்தார்கள்.

இவர்களின் விவாகரத்து உங்களுக்கு வேண்டுமானால் அதிர்ச்சியான தகவலாக இருக்கலாம் ஆனால் எங்களுக்கு எதிர்பார்த்த ஒன்றுதான் என கூறியுள்ளனர்.

தனுஷ் ஐஸ்வர்யா என இருவரும் தற்போது ஹைதராபாத்தில் உள்ள ஒரு ஓட்டலில் தனித்தனியாக தங்கியுள்ளனர். தனுஷ் வாத்தி படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்க ஹைதராபாத்தில் தங்கியுள்ளார். அதேபோல் ஐஸ்வர்யா தன்னுடைய காதல் பாடலை படமாக்க ஐதராபாத்தில் தங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.