சூர்யா 39 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அட்டகாசமாக வெளியாகியுள்ளது.

First Look of Suriya39 : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் இன்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதன் காரணமாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யா 40 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த படத்திற்கு எதற்கும் துணிந்தவன் என டைட்டில் வைத்துள்ளனர்.

645 குழந்தைகள் பெற்றோரை இழந்து தவிப்பு : ஸ்மிருதி இரானி தகவல்..

சூர்யா 40 படத்தை தொடர்ந்து சூர்யா 39 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்தது. சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தினை கூட்டத்தில் ஒருவன் படத்தை இயக்கிய ஞானவேல் இயக்குகிறார்.

Ajith-திற்கு இதை சமர்ப்பிக்கிறேன் – Sarpatta Parambarai நடிகரின் நெகிழ்ச்சி பதிவு! | 

படக்குழு அறிவித்தது போல தற்போது சூர்யா 39 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.