Fathima Babu Yogasanam
Fathima Babu Yogasanam

காலை தூக்கி கொண்டு போஸ் கொடுத்து பலரையும் தாக்கியுள்ளார் பாத்திமா பாபு.

Fathima Babu Yogasanam : தமிழ் சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராகவும் நடிகையாகவும் பிரபலமானவர் பாத்திமா பாபு. மேலும் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் கலந்து கொண்டு முதல் ஆளாக வெளியேறினார்.

முத்து படத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர் தான் – பலருக்கும் தெரியாத அதிர்ச்சி தகவல்!

தற்போது இவருக்கு 59 வயதாகிறது. இந்த நிலையில் காலை தூக்கிக் கொண்டு கைகளை தலை மீது கை கூப்பி யோகாசனம் செய்யும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இந்த வயதிலும் இப்படி ஒரு திறமையா? என ரசிகர்கள் வியந்து வருகின்றனர்.

பாத்திமா பாபு யோகாசனம் செய்யும் வீடியோ