Muthu Movie Secrets
Muthu Movie Secrets

முத்து படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் என்பது பற்றிய தகவல் என்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Muthu Movie Secrets : தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் நடிப்பில் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் முத்து.

வடிவேலுக்காக எழுதிய படத்தில் நடித்து ஹிட் கொடுத்த விஜய் – என்ன படம் தெரியுமா? இதுவரை யாருக்கும் தெரியாத ஷாக்கிங் தகவல்.!

இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மீனா நடித்திருந்தார். ரஜினியின் நண்பனாக சரத்பாபு நடித்திருப்பார்.

ஆனால் முதலில் சரத்பாபு வேடத்தில் நடிக்க இருந்தது மலையாள நடிகர் ஜெயராம் தானாம்.

அதன் பின்னர் இப்படத்திலிருந்து விலகிக் கொள்ள இந்த வாய்ப்பு சரத் பாபு அவர்களுக்கு சென்றுள்ளது.

விஜய் பிறந்தநாளுக்கு தளபதி 65 அப்டேட் – கொண்டாட்டத்துக்கு தளபதி தயாராகும் ரசிகர்கள்..!

மேலும் இப்படத்திலிருந்து விலகி கொண்டதற்கான காரணம் என்ன என்பதையும் கூறி உள்ளார்.

முத்து படத்தில் ரஜினி அடிப்பது போல காட்சி இருந்தது. அவ்வாறு அடித்தால் ரஜினி ரசிகர்கள் கோபப்படுவார்கள் என்பதன் காரணமாக அந்த கதாபாத்திரத்தில் நடிக்க மறுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.