57 வயதில் மாடர்ன் உடையில் நடிகை பாத்திமா பாபு வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Fathima Babu in Modern Photos : தமிழில் செய்தி வாசிப்பாளராக பயணத்தை தொடங்கி தற்போது சீரியல்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்து வருபவர் நடிகை பாத்திமா பாபு. மேலும் இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றார்.

தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் இவருக்கு 57 வயதாகும் நிலையில் முட்டிக்கு மேல் மாடர்ன் உடையில் இருக்கும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

இவர் வெளியிட்டுள்ள இந்தப் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி லைக்குகளை குவித்து வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.