உன்னால ஒருத்திக்கு குடும்பமே போச்சு இன்னொருத்தி உன் கூட வாழ என்கிற என பிக்பாஸ் ராஜூவை வைத்து உருவாகியுள்ள மீம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Fans Trolls Bigg Boss Raju : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசனில் 18 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்று இருப்பவர் ராஜு ஜெயமோகன். ஆரம்பத்திலிருந்தே இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயர் உள்ளது. தொடர்ந்து பிக்பாஸ் வீட்டிற்குள் நன்றாக கேம் விளையாடி வருகிறார்.

நவம்பர் 9-ந்தேதி ஆர்ப்பாட்டம் : அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் அறிவிப்பு

பாரதிகண்ணம்மா சீரியல் இவரால் கண்ணம்மாவில் வாழ்க்கை பறி போனது மட்டுமல்லாமல் தற்போது தன்னுடைய குழந்தையும் இழந்து தனியாக வாழ்ந்து வருகிறார்.

Mask போடலான 60,000 ரூபாய் Fine🤣 – Actress Mirnalini Ravi Fun Fill Interview | Enemy Movie

இன்னொரு பக்கம் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் இன் ராஜுவுடன் இணைந்து அவருடைய மனைவியாக நடித்து வருபவர் துடித்து வருவதாக மீம் ஒன்றை உருவாக்கி உள்ளனர். ஆனா நீ இவங்க ரெண்டு பேரையும் விட்டுட்டு ஜாலியா பிக்பாஸ் வீட்டுக்குள்ள இருக்கிற கிண்டலடிக்கும் வகையில் அந்த மீம் உருவாக்கப்பட்டுள்ளது.