Fans Reaction to Archana New Show

அர்ச்சனா தொகுத்து வழங்க உள்ள புதிய நிகழ்ச்சி வீடியோவை பார்த்த ரசிகர்கள் வெறுத்துப் போய் ஆளை மாற்றுமாறு கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Fans Reaction to Archana New Show : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி Mr & Mrs Chinnathirai. இதுவரை இந்த நிகழ்ச்சி இரண்டு சீசன்கள் முடிவடைந்துள்ளன.

தற்போது குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் முடிவடைந்துவிட்ட நிலையில் Mr & Mrs Chinnathirai மூன்றாவது சீசன் ஏப்ரல் 24ஆம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சியை பிக்பாஸ் அர்ச்சனா தொகுத்து வழங்க உள்ளார்.

அர்ச்சனா தொகுத்து வழங்கும் புதிய நிகழ்ச்சி.. வீடியோவை பார்த்து வெறுத்துப் போன ரசிகர்கள் - அவங்களுக்கு பதிலா இவங்கள போடுங்க.!!

இதற்கான ப்ரோமோ வீடியோவை விஜய்டிவி வெளியிட ரசிகர்கள் கடுப்பாகி உள்ளனர். தயவுசெய்து தொகுப்பாளர் அர்ச்சனாவை மாற்றி விடுங்க. எரிச்சலா இருக்கு. அவருக்கு பதிலாக மாகப அல்லது ரக்ஷன் இருவரில் யாராவது ஒருவரை தொகுத்து வழங்க சொல்லுங்கள் என கமெண்ட்டுகளில் கூறி வருகின்றனர்.

அர்ச்சனா தொகுத்து வழங்கும் புதிய நிகழ்ச்சி.. வீடியோவை பார்த்து வெறுத்துப் போன ரசிகர்கள் - அவங்களுக்கு பதிலா இவங்கள போடுங்க.!!