நீ மூடப்பா என ஐஸ்வர்யா மேனன் பதிவால் கடுப்பாகி ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.
Fans Blast Iswarya Menon : தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்து பிரபலமானவர் ஐஸ்வர்யா மேனன். இவர் இறுதியாக ஹிப்ஹாப் ஆதிக்கு ஜோடியாக நட்பே துணை படத்தில் நடித்திருந்தார்.
இந்த லாக் டவுனில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்த நிலையில் மத்திய அரசு சீன நாட்டு செயலியான பப்ஜி உள்ளிட்ட 118 மொபைல் ஆப்களுக்கு தடை விதித்துள்ளது.
இதனால் பப்ஜிக்கு அடிமையான ரசிகர்கள் மத்தியில் இந்த அதிரடி நடவடிக்கை மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இப்படியான நிலையில் தற்போது ஐஸ்வர்யா மேனன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பப்ஜி தடை குறித்து கிண்டலாக பதிவிட்டுள்ளார்.
இதனால் கடுப்பான ரசிகர்கள் நீ மூடப்பா என கமெண்ட் அடித்து வருகின்றனர்.
ரசிகர்கள் கமெண்ட்ஸ்