
நடிகையின் அழகில் மயங்கி அவர்களை காதலித்து கரம் பிடித்த தமிழ் இயக்குனர்கள் குறித்து பார்க்கலாம் வாங்க.
தமிழ் சினிமாவில் இயக்குனர்கள் பலர் தங்களது படங்களில் நடித்த நடிகைகளை காதலித்து திருமணம் செய்து கொள்ளும் விஷயங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அப்படி நடிகை காதலித்து கரம் பிடித்த இயக்குனர்கள் யார் யார் என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.


- மணிரத்தினம் – சுகாசினி
- அட்லி – பிரியா
- விக்னேஷ் சிவன் – நயன்தாரா
- தேசிங்கு பெரியசாமி – நிரஞ்சனி
- பாக்கியராஜ் – பூர்ணிமா
- ராஜகுமாரன் – தேவயானி
- ஆர் கே செல்வமணி – ரோஜா
- சுந்தர் சி – குஷ்பூ
- ஏ எல் விஜய் – அமலாபால்
- கிருஷ்ணா வம்சி – ரம்யா கிருஷ்ணன்