சிம்பு 49 படத்தின் இயக்குனர் குறித்த தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது.

தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் தற்போது பல்வேறு திரைப்படங்கள் உருவாக்கியது. உலக நாயகன் கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாக உள்ள படத்தில் நடிக்க தயாராகி வருகிறார்.

சிம்பு 48 என்ற பெயரில் உருவாக உள்ள இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக சிம்பு 49 படம் பற்றிய தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை போட்டு படத்தின் இயக்குனர் இயக்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில் தற்போது அடங்கமறு படத்தின் இயக்குனர் கார்த்திக் தங்கவேல் இயக்க இருப்பதாகவும் இதற்கான இறுதி கட்டப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.

விரைவில் இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.