Ethirneechal Episode Update 27.05.23
Ethirneechal Episode Update 27.05.23

குணசேகரன் எச்சரிக்க சக்தி நறுக்கென கேள்வி கேட்டுள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் நடக்கப் போவது என்ன என்பது குறித்து தெரிய வந்துள்ளது.

அதாவது நந்தினி திரும்பவும் வெளியே போன ஏதாவது பிரச்சனை வரப்போகுது ஜனனி என சொன்ன எனக்கு யாரைப் பார்த்தும் பயன் கிடையாது என ஜனனி பதிலடி கொடுக்கிறார்.

பிறகு குணசேகரன் இந்த முறை கல்யாணத்துல பிரச்சனை வந்தா யாரா இருந்தாலும் சும்மா இருக்க மாட்டேன் என எச்சரிக்கை சக்தி யாரை மிரட்டுறீங்க என நறுக்கென கேள்வி கேட்கிறார்.