கரிகாலனை ஓட விட்டுள்ளார் ரேணுகா.

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் நந்தினி புதிய பிசினஸ் ஆக சாப்பாடு செய்து கொண்டு கிளம்பிய நிலையில் விசாலாட்சி அவர்களோடு கூட்டு சேர்ந்து குணசேகரனிடம் பொய் சொல்லி சமாளிக்க இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

இது குறித்து வெளியாகி உள்ள ப்ரோமோ வீடியோவில் கரிகாலன் மேலே போக ரேணுகா என வேவு பார்க்க சொல்லி அனுப்பினாங்களா? முகத்துல கண்ணு காது மூக்கு எதுவும் இருக்காது ஓடிப் போயிடு என கோபப்பட்டு கரிகாலனை ஓட விடுகிறார்.

அடுத்ததாக குணசேகரன் கரிகாலன் கீழே வந்ததும் கரிகால எனக்கும் சந்தேகமாதாண்டா இருக்கு அம்மாவிடம் இவங்க முன்னாடி எல்லாம் புள்ளையை விட்டுக் கொடுக்கிறது உனக்கு வேலையா போச்சு என்று புலம்புகிறார்.