கதிரை போலீஸ் வெளுக்க மாஸ் என்ட்ரி கொடுத்துள்ளார் குணசேகரன்.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்து ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் நந்தினி மற்றும் ஈஸ்வரியின் அப்பா ஜனனிக்கு போன் போட சொல்ல நந்தினி அவங்களே பண்ணுவாங்க என சொல்கிறார். அடுத்ததாக நந்தினி உங்க மகன் இங்க வரணும், எல்லாத்துக்கும் பதில் சொல்லணும் என ஆவேசப்பட விசாலாட்சி அறைய போக கையை பிடித்து அதிர்ச்சி கொடுக்கிறார்.
கதிர் ராங்காக பேச போலீஸ் அடி வெளுக்க குணசேகரன் மாஸாக என்ட்ரி கொடுக்கிறார்.