
அப்பத்தாவின் 40% ஷேர் ஜீவானந்தம் பெயருக்கு மாறி உள்ளது.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கப்போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.


இந்த வீடியோவில் பட்டம்மாவின் 40% ஷேர் ஜீவானந்தம் பெயருக்கு மாறியுள்ளதாக அவரது டீம் சொல்ல சந்தோஷப்படுகின்றனர். இன்னொரு பக்கம் குணசேகரன் தன்னுடைய மகள் நண்பனை வீட்டுக்கு அழைத்து வந்ததால் தகாத வார்த்தைகளை சொல்லி பேச அவரது மகள் உங்களை அப்பானு கூப்பிடவே எனக்கு அசிங்கமா இருக்கு என சொல்ல பதிலுக்கு ஏதோ சொல்ல எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

