
ஷக்தியை நக்கல் அடித்த குணசேகரனுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார் நந்தினி.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

இது குறித்த ப்ரோமோ வீடியோவில் ஷக்திக்கு ஈஸ்வரி தண்ணீர் ஊற்ற குணசேகரன் ஓ கண்காட்சியா? வியாதியை கொண்டாட கொண்டாட தான் அது நம்ம மேல வந்து ஒட்டிக்கும் என்று சொல்ல நந்தினி நாங்க மனிஷ பிறவி நீங்க தெய்வ பிறவி மாமா என பதிலடி கொடுக்கிறார்.

மறுபக்கம் ஜனனிக்கு உதவும் பெரியவர் இன்னைக்கு ஜீவானந்தம் ஊருக்கு வரான், நான் வழி காட்டுறேன் நீ போய் பார்த்துட்டு வந்துடுறியா என சொல்லி கூட்டி செல்கிறார்.

மறுதிசையில் தங்கா, கதிர் ஆகியோர் ஜீவானந்தத்தை கொல்ல காத்திருக்கின்றனர். இதனால் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
