ஜீவானந்தம் கதையை முடிக்க தயாராகி உள்ளார் குணசேகரன்.

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல்.

இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்து தெரிய வந்துள்ளது. அந்த ப்ரோமோ வீடியோவில் ஜீவானந்தம் பற்றி விசாரிக்க தொடங்கி இருக்கும் ஜனனி ஒருவரை சந்தித்து பேசி வருகிறார்.

அப்போது ஷக்தி எங்களுக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சொல்வதாக இவங்க என்னுடைய என ஜனனி பற்றி என்ன சொல்வது என தெரியாமல் பேச ஜனனி வைப் என்று சொல்கிறார்.

இன்னொரு பக்கம் கதிர் குணசேகரனிடம் பட்டுவுக்கும் இவனுக்கும் என்ன சம்பந்தம் என்று பேச குணசேகரன் எதுவா வேணாலும் இருக்கட்டும் அவன் கதையை முடிக்கணும் என பதில் கொடுக்கிறார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.