தனது மகனின் பிறந்த நாளை கொண்டாடியுள்ளார் கனிகா.
Ethir Neechal Kanika Celebrate Her Son Birthday : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் கனிகா. கேரளாவை பூர்விகமாக கொண்ட இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.
தமிழில் அஜித்துக்கு ஜோடியாக வரலாறு படத்தில் நடித்து பிரபலமானார். தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர் நீச்சல் சீரியலில் ஈஸ்வரி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
50 வயதான நிலையிலும் சமூக வலைதளங்களில் அவ்வபோது கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். ஆனால் நேற்று தன்னுடைய மகனின் பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படத்தை வெளியிட பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.