கதிர் காயத்துடன் வர குணசேகரன் ஷாக் ஆகியுள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் தர்ஷன் அவங்க உன்னை இப்படி பேசுறது என்னால் பார்க்க முடியல, உன் தகுதி தெரியாமல் அடிமை மாதிரி உட்கார்ந்துட்டு இருக்க, எங்களுக்காக நீ எதாவது செய்து தான் ஆகணும் என கோபப்படுகிறான்.
அடுத்து கதிர் ரத்த காயத்துடன் வர குணசேகரன் என்ன ஆச்சு என பதற போருக்கு வந்துட்டா காயத்தை எல்லாம் பார்க்க கூடாது என கரிகாலன் சொல்கிறார். பிறகு ரேணுகா இது பற்றி சொல்ல நந்தினி உயிரோட தானே இருக்கான் என பதில் கொடுக்கிறார். அதை தொடர்ந்து ஈஸ்வரி இது நாம் நினைக்கிற மாதிரி இல்லை, வேற மாதிரி இருக்கு என சொல்கிறார்.