சக்தி ஹாஸ்பிடலில் கிடைக்க ஈஸ்வரி எடுத்த முடிவு ஜனனி பதில் ஒன்றை கூறியுள்ளார். 

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. 

இந்த வீடியோவில் ஐஸ்வர்யா ரேணுகாவுக்கு போன் போட்டு அப்பாவும் சித்தப்பாவும் யார் யாருக்கு போன் போட்டு கேக்குறாங்க ஆனா எந்த தகவலும் கிடைக்கல என்று சொல்ல ஞானம் ரூமுக்குள் வந்து யார்கிட்ட பேசிட்டு இருக்க என சத்தம் போடுகிறார். 

குணசேகரன் ஜனனியின் அப்பத்தா குடும்பத்து ஆட்களை பார்த்து ஜீவானந்தம் தான் என் பொண்ணு கடத்தி வச்சிருக்கான் அவனுக்கு வக்காலத்து வாங்குவது என் எதிரி எஸ் கே ஆர் பொண்டாட்டி என சொல்கிறார். 

சக்தி ஹாஸ்பிடல் இருப்பதால் ஈஸ்வரி தனியாக சென்று தர்ஷினி தேட முடிவு எடுக்க ஜனனி இதுவரைக்கும் ஒண்ணா தானே தேடினோம். இனியும் சேர்ந்து தேடி தர்ஷினியை கண்டு பிடிப்போம், தனியா போக வேண்டாம் என கூறுகிறார். 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.