அதிரை வாழ்க்கைக்காக அப்பத்தா முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். நாளைக்கு நாள் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியலில் நேத்து அப்பத்தா பேசிய வார்த்தைகள் சக்தி அப்பத்தாவை எதிர்த்து கேள்வி கேட்டார்.

இதையடுத்து இன்றைய எபிசோடில் இந்த சீரியலில் நடக்கப் போவது என்ன என்பது குறித்து தெரியவந்துள்ளது. அதாவது குணசேகரன் அப்பத்தா அப்பத்தா என அழைத்துக் கொண்டு வீட்டுக்குள் என்னுடைய ஜனனி அப்பத்தா மேல இருக்காங்க என சொல்கிறார்.

அடுத்து மேலே வரும் குணசேகரன் என்ன அப்பத்தா பேத்தி கல்யாணத்தை நீ ஆசைப்பட்ட மாதிரி நடத்தலாமா என கேட்க அப்பத்தா அமைதியாக இருக்க இன்னும் யோசிக்கலையா சரி யோசி என சொல்ல நான் முடிவு பண்ணிட்டேன் என அப்பத்தா பதில் கொடுக்கிறார்.

அதன் பிறகு ரேணுகா உங்க ரத்த பாசத்தை காட்டீங்களா நாங்க உங்களுக்கு என்ன செஞ்சோம் என கண்ணீருடன் கேட்க உங்களுக்கு ஏதாவது கேள்வி இருக்கா உங்களுக்கு நான் பதில் சொல்லனுமா என அப்பத்தா ஷாக் கொடுக்கிறார்.

இதனால் இன்றைய எபிசோட்டில் நடக்கப்போவது என்ன? அப்பத்தா எடுத்த முடிவு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் சேர்ந்துள்ளது.