நந்தினிக்கு இன்னொருத்தன் உடன் கல்யாணம் என விசாலாட்சி பச்சையாக கதிர் ஷாக் கொடுத்துள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் விசாலாட்சி இன்னொருத்தன் கல்யாணம் பண்ணிப்பான்னு பார்த்திருப்பார் என்று நந்தினி பற்றி தரக்குறைவாக பேச நந்தினி அத்தை அவ்வளவுதான் என வார்னிங் கொடுக்கிறார்.
அதைத்தொடர்ந்து தாராவும் நந்தினியும் கதிரை பார்க்க வர கதிர் முகத்தை திருப்பிக் கொள்ள தாரா அப்பா பார்க்க மாட்றாரு மா என்று சொல்ல அப்பான்னு தனியா கூப்பிடுச்சு என்று நந்தினி கேள்வி கேட்க போடி என தொடங்குகிறார் கதிர்.
அதைத்தொடர்ந்து ஞானம் சக்தி ஆகியோர் ரூமுக்குள் வர அவ நீ பெத்த பொண்ணு தானே என்று கேள்வி கேட்கிறார். என்னம்மா நீ இப்படி எல்லாம் கேட்டுட்டு இருக்க என்று ஞானம் கோபப்படுகிறார்.