போலீஸ் தர்ஷினியை கண்டுபிடிக்க ஜீவானந்தம் எஸ்கேப் ஆகியுள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
அதாவது போலீஸ் தர்ஷினியை கண்டு பிடித்து காப்பாற்ற ஜீவானந்தம் எஸ்கேப் ஆகியுள்ளார்.
அடுத்து தர்ஷினி கிடைத்த தகவல் குணசேகரனுக்கு தெரிய வர அவர் என் பொண்ணு கிடைச்சிட்டாலா? ஹாஸ்பிடலில் இருக்காளா? என்று பேசியதும் எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
ஹாஸ்பிடலில் வந்து குணசேகரன் என் பெண்ணோட இந்த நிலைமைக்கு காரணமானவனை பிடிச்சீங்களா? சுட்டீங்களா? என்று கேட்க அவர் மிஸ்ஸாகி விட்டதாக போலீஸ் சொல்ல குணசேகரன் ஷாக் ஆகிறார்.