உமையாவை திணற வைத்துள்ளார் ஈஸ்வரி.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் நடக்கப்போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் நான் கொடுக்கிற அடியில அவங்களே சித்தாந்த கூட்டிட்டு வந்து மண்டபத்துல விடனும் என்று குணசேகரன் கிருஷ்ணசாமி, ராமசாமியிடம் சொல்கிறார்.
மறு பக்கம் கதிர் ஜனனி போலீஸ் ஆகியோர் பண்றாங்க இருக்க கிருஷ்ணசாமி, ராமசாமி செல்லும் காரை பார்த்து பின் தொடர்கின்றனர்.
வீட்டில் ஈஸ்வரி தர்ஷினியை அரவணைத்து பார்த்துக்கொள்ள உமையா அவளை நான் பார்த்துக்கிறேன் நீங்க வெளியே போங்க என்று சொல்ல ஈஸ்வரி நீ வெளியே போடி என பதிலடி கொடுக்க ஞானம் யாரை வெளியே போ சொல்ற என உமையாவை வெளுத்து வாங்குகிறார்.