விசாலாட்சி கொடுத்த பில்டப் ஒரு பக்கம் இருக்க குணசேகரனையும் அவரது தம்பிகளையும் போலீஸ் கைது செய்துள்ளது.

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

இந்த வீடியோவில் விசாலாட்சி முன்ன மாதிரி குணசேகரன் கிட்ட நையாண்டி நக்கல் தனம் எல்லாம் பண்ண முடியாது சிங்கம் போல வந்து இருக்காண்டி பார்த்தீர்களா ஈஸ்வரி வாங்கினது என ஓவர் பில்டப் கொடுக்கிறார்.

அடுத்ததாக போலீஸ் வீட்டுக்கு வர கதிர் வாங்குனது பத்தாதா என்று கேள்வி கேட்க வாங்குனத ரெண்டு மடங்கா திருப்பி கொடுக்க தான் வந்திருக்கேன் என்று குணசேகரனையும் அவனது தம்பிகளையும் கைது செய்கின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.