
கதிரை போட்டு கொடுத்துள்ளார் கரிகாலன்.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

இந்த வீடியோவில் அப்பத்தா ஈஸ்வரியிடம் வந்து ஜீவானந்தம் இன்னும் வரல, போன் ஸ்விட்ச் ஆப்னு வருது, உனக்கு ஏதாவது தெரியுமா என்று கேட்க ஈஸ்வரி முழிக்கிறார்.
அதை தொடர்ந்து கரிகாலன் இவரை அந்த கௌதம் பையன் கடத்தியது தான் உங்களுக்கு தெரியும், இவர் எப்படி அங்க போனாருனு தெரியுமா என குணசேகரனிடம் கோர்த்து விடுகிறார்.
பிறகு ஜீவானந்தத்துடன் இருக்கும் முஸ்லிம் பெண் போன் செய்து வீட்டுக்கு வெளியில் இருப்பதாக சொல்லி கூப்பிட இவர்களும் கிளம்பி செல்ல ஜான்சி ராணி இதை நோட்டம் விடுகிறார்.