சென்னையில் உள்ள பெரும்பாலான தியேட்டர்களில் ENPT படத்தை பார்க்க கூட்டம் குவிந்துள்ளது. இந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் கவுதம் மேனன், இவரது இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் எனை நோக்கி பாயும் தோட்டா.
4 வருடமாக கிடப்பில் கிடந்த இந்த படம் இன்று வெளியாகியுள்ளது. இவ்வளவு நாளாக ரிலீஸ் தள்ளி போய் கொண்டே இருந்தாலும் இந்த படத்திற்கு தியேட்டரில் கூட்டம் குவிய தொடங்கியுள்ளது.
இந்த வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
#ENPTFDFS @RohiniSilverScr pic.twitter.com/WGZegZKIuo
— அன்பு தானே எல்லாமே❤ (@ArunRohit1234) November 29, 2019
#EnaiNokiPaayumThota Fdfs At fansfort @RohiniSilverScr Kutam vera level ????????????????@dhanushkraja thalaivaaaaaa screen la paka porom ????#ENPTFDFS #ENPTFromToday pic.twitter.com/Nm9L2j9TCA
— smritigit Pal (@SmritigitP) November 29, 2019
#ENPTFDFS #ENPT #GVM in the house… #Rohini pic.twitter.com/bUjYKdkJAZ
— smritigit Pal (@SmritigitP) November 29, 2019
Finally #ENPT #ENPTFromToday #ENPTFDFS @GKcinemas #gkcinemas pic.twitter.com/JFh3mdekUW
— ranjith s (@ranjiths1998) November 29, 2019
????????????????????????????????????????????????????
4 வருஷ கனவு டா #ENPTFDFS #ENPTFromToday pic.twitter.com/cF61ITRZUj— அக???? அழகி???? (@Nila_twips) November 29, 2019