விரைவில் பாண்டவர் இல்லம் சீரியல் முடிவுக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாண்டவர் இல்லம். அண்ணன் தம்பிகளின் பாச கதையாக ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியல் காமெடி கதை களத்துடன் ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்தது.

மதிய வேளையில் ஒளிபரப்பாகி வந்த சீரியல் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் காலை 11:30 மணிக்கு மாற்றப்பட்டது. 1200 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் தற்போது முடிவுக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் பாண்டியன் ஸ்டோர் சீரியல் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.